கடற்கரும்புலி மேஜர் இளங்கோ வீரவணக்க நாள் இன்றாகும்.

0 0
Read Time:49 Second

11.06.1996 அன்று யாழ். மாவட்டம் காரைநகர் கடற்படைத் தளத்தில் ஊடுருவி சிறிலங்கா கடற்படையினரின் P 232, P244 இரு ‘சவட்டன்’ கரையோர ரோந்துக் கலங்களையும், ஒரு “பேபி டோறா” கலத்தையும் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட சிலோஜன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலி மேஜர் இளங்கோ / ஜீவரஞ்சன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதம்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment