கரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்

வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சிநிகழ்வில்  அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கிறோம்.

மேலும்

கடற்கரும்புலி கப்டன் பாலன் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் பாலன் நினைவில் … நெஞ்சையுருக்கும் சம்பவம்.கடற்கரும்புலி மேஜர் பாலன் அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.

மேலும்

பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 தொடர்பான அறிவித்தல்!

தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 இன் எழுத்துத் தேர்வினை எதிர்வரும் ஒக்ரோபர் மாத முற்பகுதியில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும்

சின்ன கதிர்காமரை பாலா அண்ணையுடம் ஒப்பிடும் சிறிதரன்

நீலன் திருச்செல்வத்தை ஒரு விண்ணன் என தேசியத் தலைவர் சொன்னதாகவும், உலகக்கோப்பையை இலங்கை வென்றபோது அதனை தேசியத் தலைவர் கொண்டாடியதாகவும் அடுக்கடுக்கான பொய்களை அவிழ்த்து விட்டிருக்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்

மேலும்

தேசியத்தலைவரின் சிந்தனைக்கு உரமூட்டிய பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு

இயற்கை எனது நண்பன்வரலாறு எனது வழிகாட்டிவாழ்க்கை எனது தத்துவாசிரியன்  – தமிழீழத் தேசியத்தலைவர் உயர் சிந்தனைஉரமூட்டிய பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு.

மேலும்

எமது விடுதலையை நாம் மீண்டும் பெறுகின்றோம் (Wir erhalten nun viele unsere alten Freiheiten zurück)» என்றார் சுவிஸ் அதிபர்

உண்மையில் சுவிசின் நடுவனரசு எதிர்வரும் 24. 06. 2020 தமது தளர்வு நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிக்க இருப்பதாக தெரிவித்திருந்தது.

மேலும்

அவுஸ்திரேலியாவை தேடிவந்த சிங்களத்தின் அச்சுறுத்தல்! இனவழிப்பு பற்றி Hugh McDermott MP உரை!!

இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகக்கொடிய போரின் அழிவுகளின் தாக்கம் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வாழும் என்னையும் எனது குடும்பத்தையும் பாதிக்கும் என நான் நினைத்திருக்கவில்லை என அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்ஸ் மாநில அவை உறுப்பினர் கியு மக்டேமைற் இன்று புதன்கிழமை மாநில அவையில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

மேலும்

செல்வராசா பொன்னுத்துரை அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.

தாயகவிடுதலைப் பயணத்தில் தொடக்ககாலப் போராளியாகவும் பின்னர் டென்மார்க் கிளையின் வீபோ நகர செயற்பாட்டாளருமான செல்வராசா பொன்னுத்துரை அவர்கள் 08.06.2020 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி எம்மைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும்

கடற்கரும்புலி மேஜர் இளங்கோ வீரவணக்க நாள் இன்றாகும்.

11.06.1996 அன்று யாழ். மாவட்டம் காரைநகர் கடற்படைத் தளத்தில் ஊடுருவி சிறிலங்கா கடற்படையினரின் P 232, P244 இரு ‘சவட்டன்’ கரையோர ரோந்துக் கலங்களையும், ஒரு “பேபி டோறா” கலத்தையும் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட சிலோஜன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலி மேஜர் இளங்கோ / ஜீவரஞ்சன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்