பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மே 18 நினைவேந்தல்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரெஞ்சு அரசின் (கோவிட் 19) சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று 18.05.2020 திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

மேலும்

நியூசிலாந்து மண்ணில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் 2020

குருதி தோய்ந்த  எம் தாய்நிலத்தில் கொன்றொழிக்கப்பட்ட எம் முள்ளிவாய்க்கால் உறவுகளை எழுச்சிபூர்வமாக நினைவுகூர வேண்டும் என்ற வகையில்  நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் தமிழினஅழிப்பின் 11ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு மே 18 மாலை ஆறுமணியளவில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டுத் தொடர்ந்து போராடுவோம்!

தமிழின அழிப்பின் நினைவு நாளான மே18 இல் சிங்களப் பேரினவாத அரசபயங்கரவாதத்தினால் படுகொலைசெய்யப்பட்ட மக்களை நினைவேந்தி எழுச்சிகொள்ளும் இந்நாளில்இ முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனப்படுகொலையின் பதினோராவது ஆண்டிலும் நீதிக்காகப் போராடிவருகின்றோம்.

மேலும்

முள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்

மக்கள் திரள் மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற் போர்க்குற்றங்கள்,

மேலும்