Read Time:1 Minute, 20 Second
யேர்மனிய அரசினால் கைதுசெய்யப்பட்டு ஈழத்தமிழ் 126ஏதிலிகளை இன்று இரவு 21.16 மணிக்கு டுசில்டோர்ப் விமானநிலையமூடாக வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.
நான்கு தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்
ஜெர்மனி போட்சைம் நகரில் அமைந்துள்ள சிறச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் நால்வர் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். தற்போது அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தருணத்தில் ஜெர்மனி டுசில்டோர்ப் விமானநிலையத்தில் அந்த நாட்டின் இடதுசாரி கட்சிகள் மற்றும் அங்குள்ள மனிதேநேய அமைப்புக்களும் சில கட்சிகளும் அங்கு வாழும் தமிழீழ மக்களும் இணைந்து விமான நிலையத்திற்குள் தமிழர்களை நாடுகடத்துவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டனர்.





