புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது . இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது .
இதன்படி:-
பிரித்தானிய தமிழர் பேரவை British Tamils Forum ( BTF )
கனேடிய தமிழ் காங்கிரஸ் Clinical Trial Consulting ( CTC )
அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் Australian Tamil Congress ( ATC )
உலக தமிழர் பேரவை Global Tamil Torum ( GTF )
கனேடிய தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils ( NCCT )
தமிழ் இளையோர் அமைப்பு Tamil Youth Organisation (TYO UK, Germany, France, Australia, Swiss, Canada)
உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு World Tamil Coordinating Committee ( WTCC )
தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC)
ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . மேலும் அமைப்புகள் சார்ந்த தனி நபர்களின் பெயர்களும் இந்த தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 👇🏼
http://www.documents.gov.lk/files/egz/2021/2/2216-37_T.pdf