Read Time:56 Second
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பாரிசில் Massy palaiseau பகுதியில் எதிர்வரும் 27.11.2024 புதன்கிழமை மாவீரர் நாள் நடைபெறும் அதேவேளை வழமைபோன்று பிரான்சின் ஏனைய வெளி மாநிலங்களிலும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் உபகட்டமைப்புக்களினால் மாவீரர் நாள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரார்ஸ்பேர்க், மூல்கவுஸ், நீஸ், துலுஸ், லியோன், நெவர்,போர்தோ, துருவா ஆகிய நகரங்களில் மாவீரர் நாள் ஏற்பாடுகள் சிறப்பாக இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.










