Read Time:47 Second
மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி மற்றும் நினைவு உரைகள் என்பன இடம்பெற்றன்.
இந்நிகழ்வில் மாவீரர்களின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.