எமது தேசியத்தலைவருக்கு அகவை72

கார்த்திகை மாதச் சூரியன் கார்த்திகை மாதச் சூரியன் – இவன்காலங்கள் தாண்டியும் வாழ்பவன்நேற்றைய வாழ்வின் தாயவன்தமிழ் நெஞ்சத்தில் வாழும் தூயவன்…

மேலும்

பிரான்சில் உணர்வடைந்த மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2026 நிகழ்வு!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் கடந்த 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் 95 ஆம் பிரிவில் உள்ள Le Thillay என்ற இடத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2026 நிகழ்வு காலை 10.30 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகி உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

மேலும்