பிரான்சில் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு மாவீரர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்
மேலும்Day: October 31, 2026
கேணல் பரிதி அவர்களின் 14 ஆம் ஆண்டு கல்லறை நினைவேந்தல் நிகழ்வு!
கேணல் பரிதி அவர்களின் 14 ஆம் ஆண்டு கல்லறை நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 08.11.2026 ஞாயிற்று காலை 11.00 மணிக்கு அவர் விதைக்கப்பட்ட Aubervilliers Pantin – Quatre Chemins துயிலுமில்லத்தில் நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.மாவீரர் பணிமனை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
மேலும்