பிரான்சு திறான்சி நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு முள்ளிவாய்க்கால் 17 ஆவது ஆண்டு கவனயீர்ப்பு நினைவேந்தல்!

பிரான்சு திறான்சி நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு முள்ளிவாய்க்கால் 17 ஆவது ஆண்டு கவனயீர்ப்பு நினைவேந்தல் கடந்த 16 .05.2026 சனிக்கிழமை பிற்பகல்.இடம்பெற்றது. இந்நிகழ்வில் திரான்சி நகரபிதா உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு நினைவேந்தியதுடன் தமது ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

மேலும்

மறக்கவும்,மன்னிக்கவும் முடியாத நாள்……18.05.2009

17வருடங்களுக்கு முன் இதே நாளில் முள்ளி வாய்காலில் நடந்தது ஓர் பேரவலம்.கேட்பதற்கு இவுலகில் யாரும் அற்றவர்களாய் அழிக்கப்பட்டது தமிழினம்.கண்முன்னால் நடந்த அந்த பேரவலங்களை மறக்க முடியாமல் மனம் குமுறுகிறது .

மேலும்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு:நியூசிலாந்தில்

18.05.2026 திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்குநியூசிலாந்தின் Auckland நகரில் அமைந்துள்ளNo:202, Hillsborough Rd, Hillsborough 1042 இல்முள்ளிவாய்க்கால் தமிழின நினைவேந்தல் நிகழ்வுமிகுந்த உணர்வுபூர்வமாகவும் அமைதியான முறையிலும் நடைபெற்றது.

மேலும்