தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த 27.11.2025 வியாழக்கிழமை 16 avenue de Saint-Germain 78560 Le Port-Marly பகுதியில் உள்ள பிரமாண்டமான மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
மேலும்Day: November 30, 2025
சுவிசில் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71!
வரலாற்றின் பாதையில் தமிழினத்தை தலைநிமிரச்செய்து தமிழ்த் தேசியத்தின் பிறப்பாய் உதித்த பெருநெருப்பாம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை எழுபத்தொன்று தாயகத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் சுவிசின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள் கேக் வெட்டியும் மற்றவர்களுடன் வாழ்த்துகளையும் இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
மேலும்