தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி சுவிஸ் – 2025

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்திய கவிதைப்போட்டி கடந்த 02.11.2025ஞாயிற்றுக்கிழமை பேர்ண் நகரில் மிக எழுச்சியாக நடைபெற்றது. அன்றையநாள் 02.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் நினைவுநாள் என்பதால் அவர்களுக்கான வணக்கமும் செலுத்தப்பட்டது.

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 13 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு!

பிரான்சு பாரிசு நகரில் 08.11.2012 அன்று எதிரியின் துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவடைந்த கேணல் பரிதி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அவரின் வித்துடல் விதைக்கப்பட்ட ஒபேவில்லியே துயிலும் இல்லப் பகுதியில்( 08.11.2025) சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்றது.

மேலும்