சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மீள்கட்டுமான பணிகள் மேற்கொண்டவேளை 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறீலங்கா இராணுவம் மற்றும் தேசவிரோதக் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ம் லெப்.விதிமாறன் ஆகிய போராளிகளின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்Month: February 2025
400 வருடங்கள் பழமைவாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள் உருவாக்கும் பணி ஆரம்பம்
வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீள் உருவாக்கம் செய்யும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் இன்று அப் பணிகள் ஆரம்பமானது.
மேலும்பிரான்சில் வன்னிமயில் 2025
பிரான்சில் இடம்பெற்ற “சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்புப் போராட்டம்!
சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணி தொடக்கம் 16.30 மணிவரை பாரிசு நகரின் மத்தியில் பிரான்சு நாடாளுமன்றம் அமைந்துள்ளபகுதியில் இடம்பெற்றது.
மேலும்பிரான்சு முல்கவுசில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் அன்ரன் ஜெயசோதி(கமல்) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!
பிரான்சு தேசத்தில் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு.! .பிரான்சு நாட்டின் முள்கவுஸ் என்னும் பிரதேசத்தில் தமிழீழ தேசவிடுதலைக்கான பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திய செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி அவர்கள் கடந்த 19.01.2025 சாவடைந்திருந்தார். அவரின் இறுதி வணக்க நிகழ்வு 29.01.2025 புதன்கிழமை முல்கவுசு நகரத்தில் நடைபெற்றது.
மேலும்