ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 16ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

ஸ்ரீலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

மேலும்

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள்

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

மேஜர் சோதியா அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள்

இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். மேஜர் சோதியாமைக்கல் வசந்திதமிழீழம் (யாழ் மாவட்டம்)தாய் மடியில் :26-09-1963தாயக மடியில் :11-01-1990

மேலும்

கப்டன் பண்டிதர் அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!

கப்டன் பண்டிதர் (இளங்கோ) சின்னத்துரை ரவீந்திரன் கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:25.12.1959 வீரச்சாவு:09.01.1985

மேலும்

வீரத்தின் விழுது கேணல் சாள்ஸ். வீரவணக்கநாள் இன்று.

05.01.2008அன்று தமிழீழத்தையே துயரத்தில் ஆழ்த்தி அனைவரது இதயங்களையும் சிதறடிப்பதுபோல் வந்தது அந்தச் செய்தி…“கேணல்சாள்ஸ்அவர்கள்..வீரச்சாவாம்” . எப்படி..?என்ன நடந்தது..?இனம் புரியாத ஏக்கம் இதயத்தை வாட்ட துயரம்தொண்டையை அடைக்க நம்பமுடியாத அந்த செய்தியுடன் !!

மேலும்

மண்டியிடாத மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின்25ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!

தலைமைச் செயலகம்தமிழீழ விடுதலைப்புலிகள்தமிழீழம்.07.01.2000 தாயக தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றி வந்த ஒரு அபூர்வமான மனிதரை நாம் இழந்துவிட்டோம். விடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் அணைந்துவிட்டது. பகைவனின் கோழைத்தனத்திற்கு தமிழினப் பற்றாளர் ஒருவர் பலியாகிவிட்டார்.

மேலும்