மாவீரவழிபாடு-தமிழர்மரபுவழிப்பண்பாடு

உயிரோடு கலந்தோடும்உரிமையின் உணர்வோடுஉயிரீந்த மறவர் அவர்உன்னதங்கள் உரக்கப்பாடுவீரத்தின் காவியமாய்விழுதெறிந்தபெர்ந்தருக்கள்பாரும் வியந்துபார்க்கும்பலவான்கள் பேறுபாடுதனக்கென வாழ்வோரிடையேபிறர்க்கென தம்மைத்தந்தோர் பெருமையைப்போற்றிப்பாடுஅருமையாய்ப்பெற்றோம்-தமிழர்அறங்காக்கும் -புதியபுறமெழுதிப்புன்னகைக்கும்பூக்களைப் புகழ்ந்துபாடு

மேலும்