பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2024

தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2024 கடந்த ( 02.11.2024) சனிக்கிழமை , (03.11.2024) ஞாயிற்றுக்கிழமை நுவாசியல் பகுதியில் இடம்பெற்றது.

மேலும்

பிரான்சில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 மாவீரர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 மாவீரர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாக்கூர்நெவ் மாநகரசபைக்கு அருகாமையில் கடந்த (01.11.2024) சனிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பிரான்சு ஆத்மாக்கள் நாளில் லாக்கூர்நெவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் லாக்கூர்நெவ் தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்டது.

மேலும்