தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கடந்த (26.09.2024) வியாழக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் கொட்டும் மழைக்கு மத்தியில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
மேலும்Month: September 2024
மாவீரர் நாள் 2024
திலீபம்..திலீபம்..திலீபம்..திலீபம்..திலீபம்…திலீபம்..திலீபம்…தியாக தீபம்
பல்லவி யாகத் தீயில் தேகம் ஊற்றிச் சாவைச் சாய்த்தவன்தமிழ் ஈழத்தாயின் மானம் போற்றி ஈகம் காத்தவன் துரோகம் தன்னைக் கழுவிற்பூட்டி தூய்மை சேர்த்தவன்பாரதச்சதியை மேடை ஏற்றி கீதை யார்த்தவன் அகிம்சைப் போர்வீரனே புரட்சியின் பேர் திலீபனேஎழுவாய் எம்மீதிலே மலரும் தமிழீழமே
மேலும்தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவேந்தல்: லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…!
1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள்.
மேலும்தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவேந்தல்: லெப்.கேணல் திலீபனுடன் பதினோராம் நாள்
25-09-1987 இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கைகள் நடுங்குகின்றன. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்றன. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. ‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது.
மேலும்தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவேந்தல்: லெப்.கேணல் திலீபனின் பத்தாம் நாள்
பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது.
மேலும்புதிய ஜனாதிபதி தெரிவின் பின்னர் அரியநேத்திரன் சார்பில் வெளியான அறிக்கை
தமிழ் மக்களின் இறைமையையும் சுய நிர்ணய உரிமையையும் அங்கீகரித்தால்தான் இலங்கைத் தீவின் பல்லினச் சூழலைப் பாதுகாக்கலாம் என புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தமிழ் மக்கள் பொதுச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும்தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவேந்தல்: லெப்.கேணல் திலீபனின் ஒன்பதாம் நாள்
அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.
மேலும்‘இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது’: அனுரகுமார திஸாநாயக்க கருத்து
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
மேலும்”இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்