அழிவடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீள்உருவாக்கம்

2016 ஆம் ஆண்டு அழிவடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீள்உருவாக்கம் செய்யும் பணி யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள்பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் நேற்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும்

ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு…..! கேணல் ராயு.

அந்தச்செய்தி புற்றுநோய்போல மெல்லமெல்லத் தமிழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்து காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. “யாராம்?” இந்த வினாவிற்கு விடைகாண எம்மக்கள் தவித்துக்கொண்டிருன்தனர். எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல் – 2024

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தலும் ,

மேலும்

செஞ்சோலை படுகொலையின் நினைவு நாள் இன்றாகும்.

முல்லைத்தீவு மாவட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் 14.08.2006 அன்று சிங்கள அரசுகளின் வான்படையின் குண்டு வீச்ச்சுத்தாக்குதலில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களின் 18 ம் ஆண்டு நினைவு வணக்க நாள்.

மேலும்

ஈழத்தில் தமிழ் அருட்சுனையர் பட்டயக்கல்வி

சைவநெறிக்கூடம் சுவிற்சர்லாந்தை நடுவமாகக்கொண்டு கருவறையில் தமிழ் வழிபாட்டினை ஆற்றிவரும் தமிழ் மன்றம் ஆகும். 1994ம் ஆண்டு முதல் இம்மன்றம் செயற்பட்டு வருகின்றது.

மேலும்