ஈரானின் சபகர் (Chabahar) துறைமுக அபிவிருத்தி , அதனை 10 வருடங்கள் நிர்வகிப்பது தொடர்பாக நேற்று (13/5/24) ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேலும்Month: May 2024
சுவிற்சர்லாந்தில் முப்பதாவது தமிழ்மொழிப் பொதுத்தேர்வு
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு, 30 ஆவது பொதுத்தேர்வாக 04.05.2024 ஆம் நாள் சனிக்கிழமை சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 57 தேர்வு நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்பிரான்சில் மூன்று பிரிவுகளாக இடம்பெறும் தமிழ் புலன்மொழி வளத்தேர்வு 2024 சிறப்பாக ஆரம்பம்!
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு நடாத்தும் தமிழ் புலன்மொழி வளத்தேர்வு நேற்று (04.05.2024) சனிக்கிழமை சிறப்பாக ஆரம்பமாகியது.
மேலும்பிரான்சு சேர்ஜி நகரில் எழுச்சியடைந்த ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.
மேலும்பிரான்சு பாரிசில் பல்லின சமூகத்தவர்களோடு எழுச்சிகொண்ட தமிழர்களின் மே தினப் பேரணி!
பிரான்சில் தமிழீழ தேசமக்களாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மே 1 தொழிலாளர் நாள் பேரணி Republique பகுதியில் இருந்து மதியம் 14.00 மணிக்கு ஆரம்பமாகியது.
மேலும்