மே 18 தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு கிளிச்சி நகரில் அமைந்துள்ள திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபிப் பகுதியில் இடம்பெற்றது.
மேலும்Day: May 21, 2024
பிரான்சு தலைநகரில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலும் பேரணியும்!
பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் (18.05.2024) சனிக்கிழமை பேரெழுச்சி கொண்டது.
மேலும்ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப் படுகொலையின் 15வது ஆண்டு நினைவு கூறலும் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும்.
ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலையின் 15வது ஆண்டு நினைவு கூறலும் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும்.18/05/2023 சனிக்கிழமை பிற்பகல்14.45 மணி தொடக்கம் 17.00 மணிவரை, Place Kléber (Homme de Fer) Strasbourg என்னும் இடத்தில் நடை பெற்றது.
மேலும்பிரான்சு செவ்ரோன் நகரில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவு
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் மே 18 பிரான்சில் நேற்று சனிக்கிழமை காலை 10.00மணிக்கு செவ்ரோன் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுக்கல்லின் முன்பாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் செவ்ரோன் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மேலும்கேணல். ரமணன் அவர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் (கந்தையா உலகநாதன்) திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு – 14.10.1965 வீரச்சாவு – 21.05.2006
மேலும்