சிவ பக்தர்களுக்குரிய கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக் கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும். அந் நாளில் சிவாலயங்களில் பக்கத்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து ஓம் நமச்சியவாய என்று திரு நாமத்தை உச்சாடனம் செய்வார்கள்.
மேலும்Day: March 10, 2024
சமாதானம் காத்திட தம்மை அழித்தவர்கள், கடலில் கரைந்தவர்கள்சமாதானம் காத்திட தம்மை அழித்தவர்கள்
மேஜர் நவநீதன், கப்டன் தோழன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 25 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுப்ட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை. 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படைகப்பல்கள் பின் தொடர்ந்தது.இதனை கப்பலிலிருந்தவர்கள் ராடர்மூலம் அவதானித்து இத்தகவலை தமிழீழத்திற்க்கும் சர்வதேசத்தில் இருந்த சர்வதேசப் பொறுப்பாளருக்கும் தகவல்களைத் தெரியப்படுத்தினர்.
மேலும்