இலங்கை இராணுவத்தின் 53;55.57.58 மற்றும் 59ஆவது டிவிசன்கள் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியை முற்றுகையிட்டு இறுதிப் போருக்கு தயாராகிக்கொண்டிருந்தவேளை எதிரியின் இத்திட்டத்தைமுறியடிப்பதற்கான சிறந்ததொரு தாக்குதல் திட்டமொன்றை தேசியத் தலைவர் அவர்களால் மூத்த தளபதி சொர்ணம் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
மேலும்Day: February 6, 2024
அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க நிகழ்வானது சுவிஸ் சூரிச் மாநிலத்தில் 28.01.2024 ஞாயிறு அன்று உணர்வெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவெழுச்சி நாள் சுவிஸ்
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்!
மேலும்