சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்.பேர்ண் மாநிலத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் 05.02.2024
மேலும்Day: January 23, 2024
பிரித்தானிய மன்னரை நோக்கிய போராட்டத்திற்கு சுவிசிலிருந்தும் வலுச்சேர்ப்போம். 04.02.2024
சுவிற்சர்லாந்தில் தமிழ்மனை திறப்பு விழா
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினதும் அதன் துணை அமைப்புகளினதும் செயற்பாட்டுக்காகக் கொள்வனவு செய்யப்பெற்ற தமிழ்மனை திறப்புவிழா 15.01.2024 ஆம் நாள் திங்கட்கிழமை தைத்திருநாள் அன்று மாபெரும் வரலாற்றுப் பணியாக மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மேலும்