எழுச்சி வணக்க நிகழ்வு – 17.12.2023 சுவிஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17ம் ஆண்டும்,தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7  மாவீரர்களின் 16 ம் ஆண்டும். நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு.

மேலும்