செங்காளன் மயானத்தில் தமிழர்களுக்கு அனுமதி மீளவும் வழங்கப்பட்டது

பசுமைக்கட்சியின் மாநில பாராளுமன்ற உறுப்பினர் துரைராஜா ஜெயக்குமாரின்தலையீட்டால் அனுமதி பெறப்பட்டது.2019இல் இருந்து இந்த அனுமதி மறுக்கப்பட்டதால்இறுதிக்கிரியை நேரங்களில் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்தனர்.

மேலும்