உயிர் உருக்கி உன்னைத்தந்தனை- திலீபா உயர் வாழ்வின் ஒளிபெற்றுத்தமிழர் வாழ்வதற்கே..
மேலும்Day: September 17, 2023
திலீபனுடன் மூன்றாம் நாள்
காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது…… முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது
மேலும்