தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி மட்டக்களப்பு நகரிலிருந்து வாகரையூடாக திருகோணமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது சேருவெல பகுதியில் வைத்து கல்வீசித் தாக்குவதற்கு சிங்களக்காடையர்கள் தயாராகியுள்ளார்கள் என்ற தகவல் கிடைத்த நிலையில் வெருகல் தாண்டிப் பயணிக்க முடியாத நிலையில் ஆபத்தான நிலையில் ஊர்தி வெருகலில் தரித்து நிற்கிறது
மேலும்Day: September 16, 2023
தியாகதீபம்.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் இரண்டாம் நாள்.
இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.
மேலும்