பிரான்சில் இடம்பெற்ற இசைவேள்வி – 2023 போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 9 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த 17.06.2023 சனிக்கிழமை 18..06..2023 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் மிகச் சிறப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில் போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த (01.07.2023) சனிக்கிழமை பகல் 13.00 மணிக்கு இடம்பெற்றது.

மேலும்

முன்னேறிப்பாய்ச்சலும் புலிப்பாய்ச்சலும் இது ஒருபகுதிக்கான பதிவு.

மண்டைதீவுச் சமரின் பின் அச்சமரில் பங்கு பற்றிய போராளிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் எதிரி ஒரு பெரும் தாக்குதலுக்குத் தயாராகுகிறான்.அதற்க்குத் தயாராகஇருக்கும்படியும் அதற்கான ஆலோசனைகள் பலவற்றை போராளிகளிடத்தில் கூறினார்.

மேலும்

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் 26.09.2023

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் 26.09.2023 உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி முக்கிய பகுதியில் செய்தியாக இணைப்பதோடு, முகப் புத்தகங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2023!

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2023 புதன் அன்று பேர்ண் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

மேலும்

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழ் மக்களின் விடிவிற்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (05.07.2023) புதன்கிழமை பிரான்சின் செவ்ரோன் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனை மற்றும் கடற்புலிகளின் ஏற்பாட்டில் பகல் 13.00 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கடற்புலி முன்னாள் போராளி ஒருவர் ஏற்றிவைக்க, மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை கடற்புலி முன்னாள் போராளி ஒருவர் ஏற்றிவைத்தார்.

மேலும்

கரும்புலிகள் உருவாக்கத்தின் பின்னணி…

கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொருவராலும் பேசப்படும் சக்தி மிக்கதொரு சொற்பதமாகிவிட்டது.

மேலும்

புலம்பெயர் இளந்தலைமுறையைக் கவர்ந்துள்ள இளங்கலைமாணிப் பட்டப்படிப்பு!

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழியல் பட்டக்கல்விக்கான மேற்சான்றிதழ் நிலை நுழைவுத் தேர்வில் 27 மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

மேலும்