தட்டிக்கேட்காத அநீதிகள் தொடர்ந்தும் அநீதிகளைத் தொடரவும் நீதிகளை அழிப்பதற்குமே வழிவகுக்கும்.’’

அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! 18.07.2023ஈழத்தமிழர்கள் நாம் இழந்து போன எமது தேசத்திற்கான விடுதலைப்போராட்ட வாழ்விலே பெருமளவிலான உயிரிழப்பைச் சந்தித்து 40 ஆண்டுகள் (23.07.2023) ஆகிவிட்டது. 1983 யூலைக்கலவரம் இடம்பெற்று குறித்த சிலநாட்களில் மட்டும் அந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கொன்று அழிக்கப்பட்டனர்.

மேலும்

தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2023” – சுவிஸ்
ஓகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்களும் காலை 08:30 மணி முதல்…

சுவிஸ் தமிழர் இல்லம் 20வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாடடு விழாவில் விளையாடடுக் கழகங்கள், வீரர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

மேலும்