Read Time:51 Second
எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய எம் மாவீரச் செல்வங்களின் நினைவுகள் சுமந்து நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளின் துண்டுப்பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கழகங்களையும் , தமிழ் உறவுகளையும் அழைக்கும் முகமாக உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி