ஜூன் முதலாம் திகதியன்று கடன் மட்டத்தை (Debt Ceiling. Now $31.8 trillion) அதிகரிக்காவிட்டால், சிரிலங்காவில் நடந்தது போல், அமெரிக்கா கடன் செலுத்த முடியாத கையறுநிலைக்கு( Default) செல்லும்.
மேலும்Day: May 24, 2023
ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி
ஆய்வு நிறுவன போட்டியில் சாதனை!
“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை, இகல்வெல்லல் யார்க்கும் அரிது” என்ற திருக்குறளுக்கு இலக்கணமாக ஒரு ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார். போருக்குள் பிறந்து, வளர்ந்து தாய் நிலத்தில் இருந்து அகதியாக தத்தளித்துச் சென்ற இந்த மாணவனின் சாதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
மேலும்