சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட
நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும்திருப்பங்கள் நிறைந்த சமர்களில் மண்டியிடாது வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 21.05.2023 ஞாயிறு அன்று ஊரி மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

மேலும்

ஓவியப்போட்டி 2023

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டி , 21.05.2023 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாடு தழுவிய வகையில் நடைபெற்றது. 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் 5 முதல் 19 வயதுப்பிரிவுகளினைச் சேர்ந்த 914 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். கடந்த ஆண்டு பங்குபற்றியவர்களைவிட இவ்வாண்டு 198 மாணவர்கள் கூடுதலாகக் கலந்துகொண்டனர்.

மேலும்