தமிழினத்தால் போற்றப்படவேண்டிய
தோழியொருத்தியின் மரணம் இன்று எம் மனதை ரணமாக்குகின்றது.

வன்னி,யாழ் நிலப்பரப்பில் அவளுடைய தடம் பதியாத இடமே இல்லை. களமுனைகளில் சாதனைகளின் நாயகியாக வலம் வந்தவள். பயம் என்பதை அறியாதவள் . வீரம் என்பது அவளோடு கூட பிறந்தது. பல வீர தழும்புகளை தனது உடலில் சுமந்து நடந்தவள்.அனைவராலும் பிரமித்துப் பார்க்கக் கூடிய ஓர் புரட்சி பெண் இவள்.

மேலும்