சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் சிறப்பு தளபதி கேணல் கோபித்அவர்களின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்
மேலும்Day: March 30, 2023
தமது உரிமைகளை அடைவதற்கு தமிழ் மக்கள் இன்னமும் எவ்வளவு காலம்தான் காத்திருக்க வேண்டும்-ஐநாவில் கஜேந்திரகுமார் கேள்வி!
ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 52வது அமர்வில், விடயம் 8 தொடர்பான விவாதத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்30.03.2023 இன்று ஜெனீவா நேரம் 10.20 மணியளவில் ஆற்றிய உரை 2
மேலும்சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழு நடுநிலையானது என – ஐ.நா. மனிதவுரிமைச் சபையானது, -இனியும் பாசாங்கு செய்ய முடியுமா- ஐ.நாவில் கஜேந்திரகுமார் கேள்வி!
ஐ.நா. மனிதவுரிமை சபையின் 52வது அமர்வில், விடயம் எட்டு தொடர்பான விவாதத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 30.03.2023 இன்று ஜெனீவா நேரம் 10.05 மணியளவில் ஆற்றிய உரை.
மேலும்வவுனியாவில்
வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் அழிப்புற்கெதிராக இன்று மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.
மேலும்