பிரான்சில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தமிழ் இணைய வழிக் கல்விக் கழகப் பட்டமளிப்பு விழா!
மேலும்Month: February 2023
பிரான்சில் இடம்பெற்ற சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் நிகழ்வு!
பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் நிகழ்வு இன்று 04.02.2023 சனிக்கிழமை 15.00 மணி தொடக்கம் 17.00 மணிவரை Place de La Republique பகுதியில் இடம்பெற்றது.
மேலும்சுவிசின் பேர்ண், சூரிச் மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்ட
கவனயீர்ப்புப் போராட்டம்.
சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள், தமிழர் தேசத்தின்கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி சுவிஸ் நாட்டில்முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டங்கள்!
மேலும்சுகந்திர தின
எதிர்ப்புப் பேரணியை நடத்துவதாக வெளிப்படையானவொரு அறிக்கையினை முன்வைத்தால்
நாங்கள் பேரணிக்கு எங்களுடைய முழுமையான ஆதவை வழங்குவோம் என கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வாக வடகிழக்கு தமிழர் தாயகம், தமிழ்த்தேசம், இறைமை ,சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வு வேண்டும்என்பதை கோரிக்கையாக முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கக மாணவர்கள் சுகந்திர தினஎதிர்ப்புப் பேரணியை நடத்துவதாக வெளிப்படையானவொரு அறிக்கையினை முன்வைத்தால்நாங்கள் பேரணிக்கு எங்களுடைய முழுமையான ஆதவை வழங்குவோம் என பாராளுமன்றஉறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.நேற்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும்லெப்.கேணல் கௌசல்யன் உட்பட 4 மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு ஆகியோரின் 18ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள் – 07.02.2023 சுவிஸ்
07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்படட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின்…18ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்.
மேலும்