9ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது.

கடுமையான புறச்சூழலில் பெரும் சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்த அறவழிப்போராட்டம் 26 தடவையாக பயணிக்கின்றது. சிறிலங்கா பேரினவாத அரசிற்கு சர்வதேசம் நெருக்கடிகளை உருவாக்கும் வண்ணம் தமிழீழ மக்களின் தொடர் அறவழிப்போராட்டங்களும் உயர்மட்ட அரசியற் சந்திப்புக்களும் அமையப்பெற்று வருகின்றன.

மேலும்

வெள்ளையண்ணா கண்ணிர் காணிக்கைகள்

உலகம் எங்கும் பரந்து வாழும் அன்பான தமிழ் மக்களேஇன்று “வெள்ளையண்ணா “என்று அழைக்கப்படும் யாழ் வல்வெட்டித்துறை ரேவடியை பிறப்பிடமாகவும் குச்சத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து அழகேஸ்வரராசா இன்று இறைவனடி சேர்ந்தார்.வெள்ளையண்ணா அவர்கள் இளம்வயதிலேயே படகுகளுக்கான வெளியினைப்பு இயந்திரங்களை திருத்தும் பட்டறையை உருவாக்கி இருந்தார்.

மேலும்