சனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் வன்னி பெருநிலப்பரப்பை கைப்பற்றி அதனூடாக யாழ்குடாநாட்டிலிலுள்ள சிங்களப்படைகளுக்கு தரைவழியாக வழங்கள்களை மேற்கொள்ள பல்வேறு நாடுகளின் துணையுடன் பல்வேறு கனவுகளுடன் 13.05.1997 அன்று ெஐயசிக்குறு எனும்பேரில் ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது சிங்களம்.
மேலும்