பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 10ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு நேற்று (08.11.2022) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும், சுடர்வணக்கமும் இடம்பெற்றது.

மேலும்

வரலாற்றறிவூடு விடுதலையை விரைவாக்குவோம்” எனும் மாவீரர் நினைவு சுமந்த திறனறிதல் போட்டிகள்

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் மூன்றாவது ஆண்டாக இம்மாதம்12 ஆம் 13 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும்