Read Time:36 Second
1987 ஒக்டோபர் 21 மற்றும் 22ம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் 21 வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 68க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
அப்படுகொலையின் 35வது வருட நினைவேந்தல் இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.










