Read Time:34 Second
தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதை மற்றும் பேச்சுப்போட்டிக்கான துண்டுப்பிரசுரம் வெளியிடப்பெற்றுள்ளது.
அனைவரும் இப்பேச்சுப்போட்டி பற்றிய தகவல்களை அறிந்து போட்டியில் பங்குபற்றுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ்
