Read Time:36 Second
சென்னை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் 38ஆண்டுகளுக்கு முன்னர் இதே அக்டோபர் 1-ந் தேதியன்று தமிழகத்தின் திருப்போரூர் முருகன் கோவிலில் நடைபெற்றது.
இன்றைய தினம்தான் சிங்கள ராணுவத்தால் உயிருடன் கைது செய்யப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனின் கடைசி மகன் பாலகன் பாலச்சந்திரனின் 26-வது பிறந்த நாள்.

