மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான பல லட்சம் கால்நடைகளின் மேய்ச்சல் தரவையான மயிலத்தமடு பகுதி சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டு தமிழர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதைக் கண்டித்து நேற்று காலை மட்டக்களப்பு செங்கலடி சந்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும்