Read Time:31 Second
2000 நாட்களை எட்டியுள்ள வடகிழக்கு காணாமலாக்கட்டோரின் உறவுகளின் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்.
இத்தாய்மார்களில் கடைசியாக நான் மட்டும் உயிரோடிருந்தாலும் எனது மகனுக்கான நீதியை வேண்டி போராடிக்கொண்டேஇருப்பேன்”- ரஞ்சனா தேவி, முல்லைத்தீவை சேர்ந்த தமிழ் தாயொருவர் .


