தமிழ்ச்சோலை இளங்கலைத் தமிழியல் (BA) பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதோடு, புகுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு எதிர்வரும்19.06.2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப 15:00 மணிக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும்Month: June 2022
பிரான்சில் தமிழ்த்தேசிய நீரோட்டத்தில் இணைய இளையோர்கள் ஆர்வம்!
பிரான்சில் தமிழ்ச்சோலைகளின் தேர்வர்களாகவும் தனித்தேர்வர்களாகவும் *வளர்தமிழ் 12 நிறைவுசெய்த இளந்தலைமுறையினரை * தமிழ்த்தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான வழிகாட்டு விளக்க ஒன்றுகூடல் கடந்த 04.06.2022 சனிக்கிழமை அன்று பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு மண்டபத்தில் தேர்வின் நிறைவின் போது இடம்பெற்றது.
மேலும்தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் 2022 தமிழ்மொழித் தேர்வு
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் உலகளாவிய மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ்மொழித் தேர்வு 2022 யேர்மன், பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நியுசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் 04.06.2022 சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும்சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் -சுவிஸ் அற்றார் அழிபசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்சியும் ,கலை நிகழ்வும்
சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் -சுவிஸ் வருடாவருடம் நடாத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்சியும் ,கலை நிகழ்வும் எதிர்வரும் 19.6.2022 ஞாயிற்றுக்கிழமை
மேலும்மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை நினைவேந்தல்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 12.06.1991அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் 220 தமிழ்ப் பொதுமக்கள் இராணுவத்தினரால் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.
மேலும்கடற் காவியங்கள்
தமிழீழவிடுதலைப்போராட்ட வரலாற்றிலே எமக்குத் தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்பது எமது தேசியத் தலைவரின் சிந்தனையின் வெளிப்பாடாகும். இவ் அடிப்படையில் தான் கடற்புலிகளும், படகுக்கட்டுமானப்பிரிவினை அமைத்திருந்தார்கள். அக்கட்டுமானப்பிரிவானது குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சியினை அடைந்திருந்தது.
மேலும்மாமனிதர் பொறியியலாளர் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள்
உலகமே வியந்த தமிழீழ மண்ணின் மாமனிதர் பொறியியலாளர் பேராசிரியர் அழகையா துரைராசா 10.11.1934 ~11.06.1994 . மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளர். துரை விதியின் சொந்தக்காரர்.
மேலும்சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற ‘எழுச்சிக்குயில் 2022″
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாக ‘எழுச்சிக்குயில் 2022″
மேலும்பிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த தமிழ்மொழிப் பொதுத் தேர்வு – 2022
தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு பிரான்சில் கடந்த 04.06.2022 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது.
மேலும்«வேப்ப மரமும் பவளம் ஆச்சியும்»நூல் வெளியீட்டு விழா
ஈழத்தில் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக்கொண்ட திரு. செல்லையா சதீஸ்குமார் என்னும் இயற்பெயருடை சதீஸ், இலங்கை சிறைச்சாலையில் அரசியல் கைதியாக உள்ளார்.
மேலும்