பிரான்சில் பேரெழுச்சி கொண்ட மே 18 முள்ளிவாய்க்கால் 13 ஆம் ஆண்டு கவனயீர்ப்புப் பேரணி!

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 13ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (18.05.2022) புதன்கிழமை கடும் வெய்யிலுக்கு மத்தியில் பேரெழுச்சி கொண்டது.

மேலும்

சுவிற்சர்லாந்து பேர்னில் பல்சமயப் பேராளர் மாநாடு

சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தால் பன்னாட்டு பல்சமய அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இரு நாட்கள் பல்சமயப் பேராளர் மாநாடு 19.05.22 – 20. 05.22 வரை நடைபெற்று வருகின்றது.

மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2022!

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாளானது 18.05.2022 புதன் அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள Waisenhausplatz திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

மேலும்