Read Time:54 Second
07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்படட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின்…
17ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்.
உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி முக்கிய பகுதியில் செய்தியாக இணைப்பதோடு, முகப்புப் புத்தகங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
நன்றி
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு