விடுதலைப்புலிகள் முன்னாள் மூத்த உறுப்பினர் ஆதவன் மரணத்தில் வெளியாகும் திடுக்கிடும் ஆதாரங்கள்!

நீதி விசாரணை கோரி மல்லாகம் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் – விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினரும் அரசியல் துறையின் நிதிப்பிரிவு பொறுப்பாளருமான ஆதவன் அவர்களின் மரணம் தொடர்பில் அண்மையில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில், அவர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்த அடிப்படையில் முறையான விசாரணை மேற்கொண்டு நீதி பெற்றுத்தர வேண்டும் என அவரின் குடும்பத்தினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த விண்ணப்பம் 4 ஐனவரி 2022 அன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்

பிரிகேடியர் தீபன் அண்ணாவுக்கு இன்று பிறந்தநாள்.

சமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன் அறம் சார்ந்த வீரம், அதுதான் தமிழ் தேசிய ராணுவத்தின் கட்டமைப்பு. இந்த உலகத்தில் எந்த ராணுவ வீரர்களுக்கும் இல்லாத ஒழுக்கம், தமிழ் தேசிய ராணுவத்திற்கு மட்டும்தான் உண்டு. இதற்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் கர்வப்பட்டுக் கொள்ளலாம். தமிழ் தேசிய ராணுவத்தை எமது தேசிய தலைவர் அறம் வழி நின்று கட்டியமைத்தார்.

மேலும்