இதில் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும்Day: January 5, 2022
பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
சாதனை வீரன் சாள்ஸ் அவர்களின் நினைவு நாள் இன்று!
05.01.2008அன்று தமிழீழத்தையே துயரத்தில் ஆழ்த்தி அனைவரது இதயங்களையும் சிதறடிப்பதுபோல் வந்தது அந்தச் செய்தி…“கேணல்சாள்ஸ்அவர்கள்..வீரச்சாவாம்” . எப்படி..?என்ன நடந்தது..?இனம் புரியாத ஏக்கம் இதயத்தை வாட்ட துயரம்தொண்டையை அடைக்க நம்பமுடியாத அந்த செய்தியுடன் !!
மேலும்