27.11.2021 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.
மேலும்Year: 2021
ஜேர்மன் தூதுவர்Holger seubrt க்கும் யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு
இலங்கை நாட்டுக்கான ஜேர்மன் தூதுவர்Holger seubrt க்கும் யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று யாழ். மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
மேலும்28.11.2021 சுவிசில் நடந்துமுடிந்த பொதுவாக்கெடுப்புக்கள் மகுடநுண்ணி19 (கோவிட்-19) சட்டம்
2019ல் பெருந்தொற்று ஏற்பட்டதுமுதல் பெருந்தொற்றுச் சட்டத்தின் அடிப்படையில் சுவிஸ் பாராளுமன்றம் தமது நடவடிக்கைகளை முடிவுசெய்து இயங்கி வந்தது.
மேலும்பிரான்சில் கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகியோரின் கல்லறைகளில் இடம்பெற்ற மாவீரர் நாள்- 2021
பிரான்சில் மாவீரர் நாள் 2021 நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் 27.11.2021 சனிக்கிழமை வழமைபோல் பந்தனில் அமைந்துள்ள கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதிகளில் கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்றன.
மேலும்பிரான்சில் கொட்டும் மழைக்கு மத்தியில் பேரெழுச்சிகொண்டிருந்த தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2021 நிகழ்வுகள்!
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 27.11.2021 சனிக்கிழமை பாரிசின் ; Porte de la villette பகுதியில் உள்ள பிரமாண்டமான மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
மேலும்சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற
தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2021!
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் 2021ம் ஆண்டுக்கான “தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள்”
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்துகொண்ட 2021ம் ஆண்டுக்கான “தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள்” நவம்பர் 27 அன்று உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.
மேலும்பிரான்சு லாச்சப்பலில் தேசியத் தலைவரின் 67 வது அகவை நாள் கொண்டாட்டம்!
பிரான்சில் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 67 ஆவது அகவை நாள் கொண்டாட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
மேலும்கல்லறைக் கடவுளரை வணங்கும் மாதம்
வெல்வது உறுதி
விசும்பு விம்மி யூற்றும்வெள்ளத்தின் காலம்பசும் புல்லும்பற்றிக் கொள்ளும்பாறைகளும் நெக்கு விடும்அசையும் கணங்களெல்லாம்இசை முழங்கும் வீரம்திசைகள்செம்மை தாங்கும்விசை கொழிக்கும் நேரம்அக்கினிக் கருவூலம் சூல்கொள்ளும்ஆயிரம் எரிச்சிசுக்கள் முளை தள்ளும்- அவைசத்திய வழியோடு மொழிசொல்லும்-இதுசாவை வென்றவர் சன்னதக்காலம் –அந்தநித்திய தெய்வங்களில் நிறைந்துவித்தென அவர் உணர்விற் கரைந்துசொத்தென அவர் கனவைச் சுமந்துசித்தத்தில் சபதம்செய்வோம் வெல்வது உறுதி
மேலும்