Year: 2021
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 14ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!
சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் மேற்கொண்ட வான் தாக்குதலில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகள் வீரச்சாவை தழுவிக் கொண்டனர்.
மேலும்பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14-ம் ஆண்டு நினைவேந்தல்!
சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாக்கூர்நோவ் மாநகரசபைக்கு அருகாமையில் இன்று (01.11.2019 ) திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பிரான்சு ஆத்மாக்கள் நாளில் லாக்கூர்நொவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் லாக்கூர்நோவ் தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்டது.
மேலும்கல்லறைக் கடவுளரை வணங்கும் மாதம்
பிரான்சில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்ற குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு-2021
இந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும், 2 ஆம் லெப்.மாலதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் உட்பட ஒக்ரோபர் மாதம் வீரகாவியமான மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான இவ்றி சூர்சென் பகுதியில் இன்று (31.10.2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு உணர்வெழுச்சியாக இடம்பெற்றது.
மேலும்தடைகள் தகரும் தமிழீழம் மலரும் நூல் வெளியீட்டு நிகழ்வு
போராளிகள் கட்டமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் சி.செ.புலிக்குட்டி எழுதிய தடைகள் தகரும் தமிழீழம் மலரும் என்கின்ற நூல் வெளியிட்டு நிகழ்வு 31.10.2021 இன்று முன்னாள் போராளி அகிலரூபன் தலைமயில் ஆரம்பமானது.
மேலும்30 ஒக்டோபர் 1995 யாழ்ப்பாண வரலாற்று இடப்பெயர்வு நாள்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமத்தில் இருந்து 600,000இற்கும் அதிகமான மக்கள் வெளியேறி இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 26 வருடங்களாகின்றன. கடந்த 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி, அதாவது இதேபோன்ற ஒரு நாளில் இரவோடிரவாக அம்மக்கள் வெளியேறிய சந்தர்ப்பத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
மேலும்யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும்01/11/2021 Scotland ல் நடைபெறும் கண்டனப் போராட்டத்திற்கு கலந்துகொள்ளுமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.
தமிழினப் படுகொலையாளியின் Scotland நாட்டு வருகையினை கண்டித்தும் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஐரோப்பிய ஆலோசனை அவை (France, Strasbourg ) முன்றலில் கவனயீர்பு போராட்டம் 29/10/2021 நடைபெற்றது.
மேலும்ஜவான் போராளியின் முழு உருவம். காக்கா அண்ணை.
‘ஈழமுரசு’ நாளிதழை புலிகள் பொறுப்பெடுத்த சில நாட்களில் நடந்த சம்பவம் இது. பாரவூர்தியொன்றில் காகிததாதிகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை இறக்குவதற்கான தொழிலாளர்கள் வரவில்லை, எனவே அச்சகப் பணியில் ஈடுபட்டிருப்போரை அவற்றை இறக்குமாறு முகாமையாளர் சொன்னார்.
மேலும்